Thursday, December 02, 2021

நண்பர் திரு தாரா முரளிக்கு வாழ்த்து!

IFFOP பறையிசை விருதுதனைப் பெறுகின்றார் திரு தாராமுரளி அவர்கள்.

நண்பர் திரு தாரா முரளிக்கு வாழ்த்து!


பறையிசைக் கான விருதை முரளி

திறமையைப் போற்றி வழங்கினார் வாழ்த்து!

தொடக்கம் இதுதான்! தொடர்ந்தே விருதை

அடையட்டும் சாதித்தே இங்கு.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home