கரைதேடும் கப்பல்
கரைதேடும் கப்பல்!
தலைவலி தாங்கவில்லை! கண்களில் கண்ணீர்!
உளைச்சலில் உள்ளம்! பசிக்கா வயிறு!
முழங்கால் தளர்வு! உடலில் உதறல்!
விரக்தியான சூழல்! இருப்பில் வெறுப்பு!
கரைதேடும் கப்பலாய் வாழ்வு.
கரைநோக்கிச் சென்றபோது வன்புயல் ஒன்றோ
தரைமீது கப்பலை மோதவைக்க கப்பல்
தரைதட்டி நின்றே நிலைகுலைந்து போக
மலைத்தேதான் பார்த்தேன் திகைத்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home