Friday, December 03, 2021

தகவல்: மொகலீஸ்வரன்,விசாகை


தகவல்: மொகலீஸ்வரன்,விசாகை

குருதிக் கொடைக்கு வாழ்த்து!


உருக்காலை செந்தமிழ்ச் சங்கத்தின் சார்பில்

குருதிக் கொடையளித்த காட்சிகள் நன்றே!

அருமை உயிர்களைக் காக்கின்ற நோக்கம்

பெருமைக் குரியது தான்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home