நகர்ந்திடும் வாழ்க்கை
நகர்ந்திடும் வாழ்க்கை!
மோட்டுவளை பார்த்துப் படுத்திருக்கும்
அப்பாவும்
ஆர்வமுடன் சாய்பாபா நூலைத்தான் ஏழுமுறை
பார்த்துப் படித்திருக்கும் அம்மாவும் மற்றவர்கள்
தாக்கத்தை உள்வாங்கி ஏந்தி நடக்கவும்
காரண மானவன் தன்போக்கில் சென்றிருக்க
வாழ்க்கை நகர்கிறதே இங்கு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home