Saturday, December 04, 2021

நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச் சொல்லோவியத்தின் தமிழாக்கம்.


 நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச் சொல்லோவியத்தின் தமிழாக்கம்.

மகிழ்ச்சியை உண்டாக்க எண்ணற்ற வாய்ப்பும்

வகைகளும் உள்ளன!

அந்த வகையில்

அகங்குளிர நேரத்தைப் பிள்ளைக ளோடு

செலவழித்தே உங்களுக்குள் உள்ள குழந்தை

மனதை வெளிக்கொணர்தல் ஒன்றாம்! உணர்ந்து

குழந்தை மனங்கொள்ளப் பார்.


மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home