தலைகுனிவே!
உயரத்தை நோக்கி மனிதன் வளர்ந்தால்
உயர்வான எண்ணம் வளரத்தான் வேண்டும்!
உயர்வான எண்ணமின்றித் தாழ்வான எண்ணம்
வளர்ந்தால் தலைகுனிவே! சாற்று.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 4:21 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home