Saturday, December 04, 2021

அற்பச்செயல்

 அற்பச்செயல்!


பெற்றெடுத்த பிள்ளை பெயர்சொல்லும் சாதனையை

அற்புதமாய்ச் செய்திருந்தால் பெற்றோரோ இன்புறுவார்!

பெற்றெடுத்த பிள்ளை பெயர்கொல்லும் சாதனையை

அற்பமாகச்  செய்திருந்தால்

பெற்றோரோ துன்புறுவார்!

நற்பெயர் பெற்றால்தான் பேறு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home