Saturday, December 04, 2021

முரண்

 முரண்!


பார்த்தால் அழகு! 

உணர்ந்தால் அழுக்கு!


வீட்டின் அமைப்பும் வசதிகளும் பேரழகே!

வீட்டுக்குள் வாழும் மனதில் உளைச்சல்கள்!

தூக்கம் வரவில்லை! வாழ்க்கை கசக்கிறது!

பார்ப்போர் இவர்களுக் கென்ன கவலையென்பார்!

வீட்டில் விரக்தியான வாழ்வு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home