கண்ணீர் தெறிக்க
கண்ணீர் தெறிக்க
அடித்துத் துவைத்துப் பிழிந்துவிட்டு் நாளும்
கொடியிலே காயும் நிலைபோல என்னைப்
படுக்கவைத்து வேடிக்கை பார்க்கின்ற சூழல்!
நடக்க எழுந்துபோ என்றார்! விழிகள்
அடக்க முடியாமல் கண்ணீர் தெறிக்க
முடங்கினேன் மீண்டும் படுத்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home