நிம்மதி தோன்றுமோ!
புண்பட்ட உள்ளம் புலம்பித் தவிக்கிறது!
என்னென்ன சொன்னாலும் கேட்க மறுக்கிறது!
என்றுதான் மாறுமோ? நிம்மதி தோன்றுமோ?
வண்டமிழே! என்னிடத்தில் செப்பு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:50 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home