Friday, January 14, 2022

குறள்வழிச் சாலைக்கு வாழ்த்து


குறள்வழிச் சாலைக்கு வாழ்த்து!


குமரிமுதல் சென்னைவரை உள்ளநெடுஞ் சாலை

குறள்வழிச் சாலையென் றேதான்  அமைய

அகங்குளிர வாழ்த்துகிறேன்! இந்த முயற்சி

மகத்தான வெற்றிபெறும் இங்கு.



மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home