Tuesday, January 11, 2022

நடைபோடு நிமிர்ந்து

 நடைபோடு நிமிர்ந்து!


நடக்கவே கூடாத காட்சி நடக்கும்!

நடந்ததை  எண்ணிக் கலங்காதே! வாழும்

நடைமுறையை எண்ணிச் செயல்படு! எல்லாத்

தடைகளையும் தாண்டு! தவிடுபொடி யாக்கு!

நடைபோடு நெஞ்சம் நமிர்ந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home