Sunday, January 09, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


வாழ்க்கை முழுவதும் இங்கே புதையலுண்டு!

வாழ்க்கைப் பயணம் அனுபவித்தால் பேரெழில்தான்!

வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள்! போற்றுங்கள் அப்பயண

வாழ்க்கை முடியுமட்டும் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home