பத்மஸ்ரீ சுதர்சன் பட்நாயக் அவர்களுக்கு வாழ்த்து!
கீழடியும் ஈரடியும் செந்தமிழின் தொன்மங்கள்!
ஆழ்கடலின் பின்னணியில் ஆகா! மணற்சிற்பம்!
ஆர்வமுடன் பட்நாயக் இங்கே வடித்துவிட்டார்!
பார்போற்ற வாழ்க மகிழ்ந்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 2:54 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home