Tuesday, January 11, 2022

ராஜா குடும்பத்தினர்க்கு வாழ்த்து


மருமகன் ராஜா குடும்பத்தாருக்கு வாழ்த்து.



திண்டுக்கல் வாழ்விலே புன்னகை மன்னராம்

அன்பான ராஜா மகிழுந்து வாங்கினார்!

மென்மேலும் பல்வளங்கள் பெற்றேதான் வாழ்கவே!

அன்பான இல்லத் தரசி குழந்தைகள்

என்றும் துணையிருக்க வாழ்க மகிழ்ந்தேதான்!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மாமா மதுரை பாபாராஜ்

அத்தை வசந்தா

குடும்பத்தினர்

 

0 Comments:

Post a Comment

<< Home