Tuesday, January 11, 2022

கோலங்கள் வாசலிலும் வாழ்விலும்


கோலங்கள் வாசலிலும் வாழ்விலும்!


நித்தமொரு கோலத்தை வாசலிலே போடுங்கள்

அற்புத மாக இருக்கும்! அழகாக

அக்கறையைக் காட்டும்! தினமும் மனிதர்கள்

நித்தமொரு கோலத்தை மாற்றுவார்

வாழ்விலென்றால்

எப்படி நம்புவது சொல்?


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home