Tuesday, January 11, 2022

நண்பர் ராவ் அனுப்பியதன் தமிழாக்கம்


நண்பர் ராவ் அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


உங்கள் கனவுகளைக் கண்களில் தேக்கவேண்டாம்!

கண்ணீ ருடனே உருண்டு மறையலாம்!

உங்கள் இதயத்தில் சேமியுங்கள்! ஒவ்வொரு

அன்புத் துடிப்பிலும் ஊக்கம்  வழங்கியே

இங்கே நிறைவேற்றும் பார்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home