மதுரை பாபாராஜ் கவிதைகள்

Wednesday, January 12, 2022

தினை -- பனை


தினை-- பனை!


அனைவருக்கும் சிக்கல்கள் உள்ளன! ஆனால்

தினையளவு மற்றும் பனையளவு என்றே

மனைதோறும் வெவ்வேறு தோற்றம் அளவில்

மனதைப் பிழிந்தெடுக்கும் சொல்.


மதுரை பாபாராஜ்


 

posted by maduraibabaraj at 8:47 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • நண்பர் முருகனின் காணொளி
  • நண்பர் எழில்புத்தனின் சொல்லோவியம் -- தமிழாக்கம்:
  • அயலகத் தமிழர் நாள் 12.01.22
  • முன்னேறு
  • நடைபோடு நிமிர்ந்து
  • நண்பர் ராவ் அனுப்பியதன் தமிழாக்கம்
  • கோலங்கள் வாசலிலும் வாழ்விலும்
  • ஏக்கமும் திகைப்பும்!
  • ராஜா குடும்பத்தினர்க்கு வாழ்த்து
  • நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்,!

Powered by Blogger