Friday, February 11, 2022

செவ்வாய் 08.02.22


நண்பர் BSNL இராமசாமி

அனுப்பிய படம்


செவ்வாய்க் கிழமை செழிக்கட்டும் நல்லெண்ணம்!

நல்ல செயல்கள் அரங்கேற்றம் காணட்டும்!

உள்ளத்தில் மாசகன்றே இன்பம் பெருகட்டும்!

இந்தநாள் வெற்றிகாண வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home