Saturday, February 12, 2022

பயனற்ற சொற்கள் தவிர் குறள் 200

 

குறள் 200:


சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்


பயனற்ற சொற்கள் தவிர்!

பயனுள்ள சொற்களை வாழ்விலே நாளும்
பயன்படுத்தி வாழ்ந்தால் உளைச்சலே இல்லை!
பயனற்ற சொற்களால் புண்படுத்தி வாழ்ந்தால்
உளைச்சலே வாழ்வாகும் இங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home