மனிதத்தேனீ பிறந்தநாள்
பண்பாளர் மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
இல்லற முத்துக்கள்:
மனைவி
திருமதி.அலமேலு சொக்கலிங்கம்
மகன் ராம்குமார் சொக்கலிங்கம்
அகவைத்திருநாள்: 13.02.22
அதிகாரம்: நட்பு
குறள் எண்783
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
படிக்கப் படிக்கப் பயன்தரும் நூல்கள்
படித்தேன் நிகரின்பம் ஊற்றும்--செறிவான
பண்பாளர் நட்பு, பழகப் பழகதரும்
இன்பத்தை என்றும்! உணர்.
குறள்நெறி போற்றிக் குவலயம் மெச்ச
சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.
வாழ்த்தி மகிழும் இதயங்கள்
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
0 Comments:
Post a Comment
<< Home