Sunday, February 13, 2022

இருதலைக் கொள்ளி எறும்புகள்!

 இருதலைக் கொள்ளி எறும்புகள்


திரைப்படக் காட்சிபோல் எங்களின்  வாழ்வில்

அரங்கேறும் காட்சிகண்டோம்! உள்ளம் சலித்தோம்!

மலைதோம்! வியந்தோம்! களைத்தோம்! துடித்தோம்!

நிழலா? நிஜமா? விளம்பு.


இருதலைக் கொள்ளி எறும்புகள் போல

இருபக்கம் போக முடியாமல் சிக்கி

மிரட்சியில் தத்தளித்தே வாழ்கிறோம்

நாங்கள்!

விலகுமா இக்கோலம் இங்கு?


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home