Sunday, April 03, 2022

மதுரை துர்கா -- நார்வே


மதுரை 

திருமதி.துர்கா அவர்களுக்கு வாழ்த்துகள்!

( NOW AT NORWAY)

மருத்துவரோ! ஆட்சியரோ! என்றேதான் 

நம்மைப்

புருவம் உயர்த்தி வியக்கவைக்கும் தோற்றம்!

அருந்தமிழ்போல் வாழ்க! அகங்குளிர வாழ்க!

பெருமையுடன் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ் மாமா

வசந்தா அத்தை

மதுரை துர்காவின் கருத்து:

Wow mama 


வழிகாட்டிகள் 

அகமகிழ்ந்து 

வாழ்த்தும் தருணம்… 

அதை சொல்லால் 

வருணிக்க இயலாது 🙏🙏🙏


நன்றி மாமா 😍🙏

 

0 Comments:

Post a Comment

<< Home