பேரன்கள்!
வருண் ஆதித்யா-நிக்கில் அபிசேக்--
சுசாந்த் சிரிராம்
எங்கே இருந்தாலும் பேரன்கள் சுற்றியே
சிந்தனை சூழ்ந்திருக்கும்! எங்களுயிர் உள்ளவரை
கண்போலக் காத்திருப்போம்! நாளும் அரவணைப்போம்!
அன்பில் திளைப்போம் மகிழ்ந்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:35 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home