நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!
வெகுநாட்க ளாக வரவில்லை யேநீ!
அகங்குளிர்ந்தேன் உன்வரவைக் கண்டு!தான் இன்றிங்கே!
நண்பரின் நட்பில் திளைக்கின்றேன் நாள்தோறும்
நன்றி! வணக்கம்! அளித்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:46 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home