Tuesday, July 05, 2022

பாலாஜிக்கு வாழ்த்து


அன்பர் பாலாஜிக்கு வாழ்த்து!

வெண்முட்டைக் குள்ளே கலைஞரின் ஓவியம்!

அன்பராம் பாலாஜி ஆற்றலைப் போற்றுகின்றேன்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home