நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!
என்னசெய்ய எண்ணுகின்றாய் என்னசெய்ய வேண்டுமென்று
பின்பற்ற வில்லையெனில் இவ்வுலக நீள்பரப்பில்
எங்கேயோ காணாமல் போவதற்கு வாய்ப்புண்டு!
உன்னிப்பாய்ப் பார்ப்பது நன்று.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 11:09 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home