நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!
மற்றவர்கள் காட்டும் செயல்திறனைப் பார்க்கலாம்!
கற்பதோடு நம்மெல்லைக் கோடு முடிந்துவிடும்!
உங்கள் செயல்திறனைப் பாதிக்கக் கூடாது!
கற்றுக்கொள், சோதனைசெய், ஏற்றுக்கொள், மேம்படுத்து!
முன்னேறு உன்னிலக்கைப் பார்த்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home