Thursday, January 12, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


உலகியல் சார்ந்த பொருள்கள் எதுவாய்

இருந்தாலும் நாமோ உடல்நலம் பேண

கவனம் செலுத்தவேண்டும்! வாழ்க்கையைக் காக்கும்

மிகவும் அடிப்படை யாகும் இதுதான்!

இதுஇல்லா மல்நாம் எதையும் சிறப்பாய்

செயலாக்கல் நாளும் அரிது.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home