Monday, January 09, 2023

நண்பர் BSNL இராமசாமி


 நண்பர் BSNL இராமசாமி அவர்களுக்கு நன்றி!


பலவகை யான மகிழ்ச்சி அலைகள்

நிலையாக உம்மை இனங்கண்டே திங்கள்

தொடங்கட்டும் இந்தவா ரத்தைத்தான் இங்கு!

அகங்குளிர்ந்த வாழ்த்தினை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home