Friday, January 06, 2023

பாளை இசக்கியார் வாழ்க


பாளை இசக்கியார் வாழ்க!


வேட்டியை வைத்து விளக்கம் வகைவகையாய்

ஊற்றெடுத்த பாங்கை ரசித்தே சிரித்திருந்தேன்!

வேட்டி பயன்களின் பட்டியல் அற்புதம்!

பாளையங் கோட்டை இசக்கியார் வாழ்கவே!

வாழ்த்துகிறேன் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home