Thursday, January 05, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் அனுப்பிய சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்!


சாதிக்க வேண்டுமென்று எப்போதும் தேடலில்

ஓடியே வாழவேண்டாம்! சுற்றி இயற்கையாய்

தூவியுள்ள காட்சி மகிழ்ச்சியில் இன்புறுக!

நேயமுடன் நன்றி நவின்று.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home