Wednesday, January 11, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


இலக்குகளை நிர்ணயித்து வேலைகள் செய்தல் 

அருமைதான் மற்றும் மகிழ்ச்சிதான்! நன்றே!

மடைமாற்றம் தீது! இணங்கவைத்தல் மற்றும்

தொடர்ந்தேதான் கண்காணித் தல்நன்று!  இங்கே

தொடரும் நடவடிக்கை நாளும் சிறிதாய்

இருந்தாலும் என்றும் இலக்குகளை நோக்கிப்

பயணித்தல் இங்கே சிறப்பு.

 

0 Comments:

Post a Comment

<< Home