Monday, January 09, 2023

பாடலால் கலக்கம் நீங்கும்!

தமிழ் திரைப்படம் -விளக்கேற்றியவள் (1965)

பாடல்-கத்தியை தீட்டாதே  உந்தன் புத்தியை தீட்டு

பாடலாசிரியர்.-ஆலங்குடி சோமு
பாடுபவர் மதுரை பாபாராஜ்


 பாடலால் கலக்கம் நீங்கும்!

கவலைகள் தேள்களாய்க் கொட்டுகின்ற நேரம்

இரக்கம் கருணை மணக்க இசையில்

தவழ்கின்ற உள்ளத்தில் உற்சாகம் பொங்கி

உலகை மறக்கவைக்கும் தத்துவப்  பாடல்!

கலக்கமே சற்றுநேரம் நீங்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home