Monday, January 09, 2023

பேரன் வருணும் பாபா தாத்தாவும்!


பேரன் வருணும்-- பாபா தாத்தாவும்!


தாத்தாவும் பேரன் வருணுமிங்கே நெற்றியுடன்

போட்டிபோட்டு முட்டுகின்றார்! ஆடுகள்போல் ஆர்வமுடன்!

தாத்தாவின் தோள்மீது பேரனோ கைவைத்துப்

பார்க்கிறான் வெற்றியுடன் தான்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home