மனக்குப்பை - மனைக்குப்பை!
குறள்நெறிக் குரிசில் சி ஆர் சொல்லாடலுக்குக் கவிதை!
மனக்குப்பை சேரவிட்டால் சீரழியும் பண்பு!
மனைக்குப்பை சேரவிட்டால் பாழாகும் வீடு!
இரண்டுவகை குப்பைகளைத் தூக்கி எறிவோம்!
உளைச்சலின்றி வாழ்ந்திருப்போம் நாம்.
மதுரை பாபாராஜ்
குப்பையைப் பற்றிய மாணிக்க கவிதை பாபா
சி ஆர்
0 Comments:
Post a Comment
<< Home