Friday, January 13, 2023

PEARL KIDS பள்ளி


PEARLKIDS பள்ளியில் பொங்கல் திருவிழா!


தலைமை ஆசிரியை:

திருமதி சிவகாமி சீனிவாசன்!


பானையிலே பொங்கல் செழித்தோட பாப்பாக்கள்

தேன்மழலை பூங்குரலில் பொங்கலோ பொங்கலென்று

வானதிர சேர்ந்தே குலவை இசைத்திருக்க

ஆசிரியை ஊக்குவிக்க கொண்டாடும் கோலந்தான்!

நேசமுடன் வாழ்த்துவோம் நாம்.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home