திருமதி நிலமங்கை துரைசாமி கைவண்ணம்!
வெள்ளைச் சிவப்பு கலந்திருக்கும் வண்ணமுள்ள
துள்ளித் திரியும் முயலுருவைக் கண்முன்னே
அள்ளிப் பருகும் அழகுடனே அம்மாவின்
கற்பனை வண்ணம் மிளிர்ந்திடவே வாழ்த்துகின்றார்!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:57 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home