நண்பர் சந்திரனுக்கு வாழ்த்து!
கோப்பைக் குளம்பியின் பின்னணியில் வண்ணமலர்ப்
பூங்கொத்தைக் காலை வணக்கமாய்த் தூதுவிட்ட
நண்பனே! சந்திரனே!
நன்றி நவில்கின்றேன்!
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:02 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home