சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக் அவர்களுக்கு வாழ்த்து!
பூரி கடற்கரையில் வள்ளுவர் சிற்பத்தை
ஆர்வமுடன் அங்கே மணலில் வடிவமைத்தார்!
பார்புகழ் பட்நாயக் ஆற்றலை வாழ்த்துவோம்!
பார்போற்ற வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 11:51 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home