Monday, June 19, 2023

நண்பர் எழில் புத்தன்



நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

சிறிய முயற்சிதானே என்றுதான் நீயோ
கவலைப் படவேண்டாம்! திக்கு சரியா
புவியிலே அற்புதந்தான்! என்னதான் இங்கே
சிறிதாக என்றாலும் முன்னேற்றப் பாதை
நெறிப்படுத்திச் செல்லவேண்டும் நீ.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home