உறவுகள் தொடர!
அடிக்கடி தண்ணீரை ஊற்றினால் தானே
செடியினங்கள் நாளும் செழித்து வளரும்!
அடிக்கடி வந்துபோனால் தானே உறவும்
செழிக்கும் தலைமுறை இங்கே பழக்கம்
கிடைக்கும்! தொடரும் உறவு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:03 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home