ஐந்து விரல்கள் தனித்தனிதான்!ஆனாலும்
ஐந்து விரல்களும் ஒன்றிணையும் நேரத்தில்
ஒன்றிணையும் எந்த முரணுமின்றி நம்முடன்!
அந்த உணர்வு மனிதருக் கில்லையே!
என்றுவரும் அந்த உணர்வு?
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 10:10 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home