Thursday, October 12, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சிந்தனைக்குக் கவிதை!

இலக்கை, குறிக்கோளைச் சாதிக்க இங்கே
செயல்களை மாற்றவேண்டும் என்கிற தேவை
இருந்தால் அதைச்செய்தல் தப்பொன்றும் இல்லை!
இலக்கினை நோக்கி நட.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home