CHICKEN RICE COOKING MASTER
:CHICKEN RICE COOKING MASTER
CHICKEN RICE COOKING STYLE!
எரியும் நெருப்போ அடுப்பினைச் சூழ
பெரிய கடாய்ச்சட்டிக் குள்ளே பொருளை
அரிசியுடன் எண்ணெயும் சேர்த்து நெருப்பில்
அருமையாய்த் தூக்கிதூக்கி ஆட்டும் அழகை
கருத்தாய் ரசித்திருப்போம்! பக்குவத்தைப் பார்த்தே
கரண்டியில் லாவகமாய் வைத்தே சரிகைக்
குவளையில் தேவைகளுக் கேற்ப அளிப்பார்!
சமையலில் வல்லுநர் தான்.
மதுரை பாபாராஜ்
Rohiniddl:
चिकन चावल पकाने की शैली!
जलती हुई आग चूल्हे को चारों ओर से घेर लेती है
एक बड़े पैन में सामान भरें
चावल के साथ तेल गरम करें
सुन्दर झूलती सुन्दरी
प्रतिक्रिया का आनंद लें! परिपक्वता देखो
चम्मच पर फीता लगाएं
वह मग में जरूरत के हिसाब से देगा!
वह खाना बनाने में माहिर हैं.
मदुरै बाबाराज
Rohiniddl:
chicken chaaval pakaane kee shailee!
jalatee huee aag choolhe ko chaaron or se gher letee hai
ek bade pain mein saamaan bharen
chaaval ke saath tel garam karen
sundar jhoolatee sundaree
pratikriya ka aanand len! paripakvata dekho
chammach par pheeta lagaen
vah mag mein jaroorat ke hisaab se dega!
vah khaana banaane mein maahir hain.
Madurai Babaraj
0 Comments:
Post a Comment
<< Home