Monday, November 13, 2023

தண்டனை உண்டு


தண்டனை உண்டு!


செய்யும் தவறுக்குக் காரணங்கள் சொல்லலாம்!

செய்தபின் வாழ்வுதரும் பாடம் கடினமாகும்!

செய்வதற்கு முன்பிங்கே சிந்தித்தால் தப்பலாம்!

செய்துவிட்டால் தண்டனை உண்டு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home