Saturday, January 06, 2024

நண்பர் எழில்புத்தன்

 



நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

படிக்க புரிந்துகொள்ள ஆய்வுசெய்து பார்த்துப்
பகுத்ததை சோதனை செய்திட மேலும்
அனைத்தை சரிபார்க்க நேரத்தை நாமோ
மனத்தளவில் உண்டாக்கி பின்பற்ற வேண்டும்!
செயல்திறனை மேம்படுத்தும் சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home