Friday, July 05, 2024

நண்பர் முரளி


 நண்பர் முரளி அனுப்பியதற்குக் கவிதை!


காலைக் கதிரோன் ஒளிப்படலம் பாய்ச்சுகிறான்!

சாளரத்தை ஊடறுத்து வீட்டிற்குள் தேடிவந்தே

கோப்பைக் குளம்பி பருகத் துடிக்கின்றான்!

ஊற்றெடுக்கும் நட்பினை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home