Sunday, September 08, 2024

நண்பர் சேதுமாதவன்



நண்பர் சேதுமாதவனுக்கு வாழ்த்து!


அழகான மேகத் திரள்களோ விண்ணில்

கவர்ச்சியான காட்சியைக் காட்ட ரசித்தோம்!

மரமும் குடிசையும் ஆகா இரவின்

அமைதியைக் கூற இரவு வணக்கம்

அனுப்பிய நட்பிற்கு வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home