Sunday, March 02, 2025

நண்பர் முரளி


 நண்பர் முரளி அனுப்பிய படத்திற்குக் கவிதை!


குளம்பி சுவையாய் இருந்தால் மனமோ

குளம்பியை நாடியே இன்னொரு கோப்பைக்

குளம்பியைக் கேட்பதற் கேதுவாக மூன்றாம்

குளம்பியின் கோப்பை தயாராக இங்கே 

உளதோ? உயர்தமிழே! செப்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home